இந்தியாவின் மிக இளவயது கோடீஸ்வரர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

உலக பில்லியனர்கள் பட்டியல் ஒவ்வொரு வருடமும் ஃபோர்ப்ஸ் ஊடகத்தில் வெளிவரும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டின் உலக பில்லியனர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் 39வயதான பேடிஎம் நிறுவனர் விவேக்சேகர் ஷர்மா என்பவருக்கு $1.7 பில்லியன் சொத்து மதிப்பு இருப்பதாகவும், உலக பில்லியனர் பட்டியலில் இவரது பெயர் 1,394வது இடத்தில் இருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி இவர்தான் இந்தியாவின் மிக இளவயது கோடீஸ்வரர் என்ற பெருமைய இவர் பெற்றுள்ளார். .

அதேபோல் இந்திய அளவில் அதிக வயதான பில்லியனர் என்ற பெருமையை 92 வயது சாம்பிரதா சிங் என்பவர் பெற்றுள்ளார். 92 வயதான இவருக்கு $1.2 பில்லியன் சொத்து மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரியவகை நோயால் பாதிப்பு: பிரபல நடிகர் கூறிய திடுக்கிடும் தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் மட்டுமின்றி ஜூராசிக் பார்க் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்த திறமையான நடிகர்.

பெரியார் சிலை பிரச்சனை ஏன் வந்தது தெரியுமா? கமல் கூறும் திடுக்கிடும் குற்றச்சாட்டு

நேற்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளத்தில் பெரியார் சிலை குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் தமிழகமே கொந்தளித்துள்ளது.

சில்க் ஸ்மிதாவை அடுத்து படமாகும் பிரபல கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவில் கடந்த 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. அந்த காலகட்டத்தில் இவர் நடிக்காத அல்லது ஒரு பாடலுக்கு நடனம் ஆடாத படங்கள் மிக குறைவு.

பல பெண்களுடன் தொடர்பு: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் மீது இவரது மனைவி ஹசின் ஜகான் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை உடைப்பு எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த முதல் நடிகை

எச்.ராஜாவின் ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவு இரண்டு நாட்களாக தமிழகத்தையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது. பிரதமரே இதில் நேரடியாக தலையிட்டு சிலை உடைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.