பிரபல நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்

  • IndiaGlitz, [Tuesday,June 26 2018]

பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவிக்கு பவன்கல்யாண் ரசிகர்கள் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன்கல்யாண் கடந்த 2012ஆம் ஆண்டு தனது மனைவி ரேணு தேசாயை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் பவன்கல்யாண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பவன்கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்ற ரேணு தேசாயும் தற்போது மறுமணம் செய்ய முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இவருடைய மறுமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பவன்கல்யாண் ரசிகர்கள், ரேணு மறுமணம் செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர். உங்களுக்கு ஏன் இன்னொரு திருமணம்? என்றும், எங்கள் கடவுளை காயப்படுத்தி மறுமணம் செய்ய வேண்டாம் என்றும் மீறி திருமணம் செய்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் சமூக வலைத்த்தளம் மூலம் பவன்கல்யாண் ரசிகர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

More News

நள்ளிரவில் யாஷிகா-ஐஸ்வர்யாவுக்கு இடையில் படுத்து கொண்ட மகத்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத், மற்ற உறுப்பினர்களால் கமல் முன் காதல் மன்னன் என்ற பட்டத்தை பெற்றவர் என்பதை கடந்த ஞாயிறு அன்று பார்த்தோம்.

என்ன ஆச்சு 'சங்கமித்ரா? சுந்தர் சியின் திட்டம் என்ன?

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் கடந்த ஆண்டு 'சங்கமித்ரா' திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது

பிக்பாஸ் 2: பொன்னம்பலத்திற்கு ஸ்கெட்ச் போடும் பெண் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளரை கார்னர் செய்து வருவதாக அமைகின்றது. இது தற்செயலா அல்லது திட்டமிட்டா? என்பது சேனல் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும்.

சிம்பு-வெங்கட்பிரபு திடீர் சந்திப்பு! 'பில்லா 3' படத்திற்கு பேச்சுவார்த்தையா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் வெங்கட்பிரபு, 'பில்லா 3' படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த படத்தில் சிம்பு மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைவார்கள்

பிக்பாஸ் 2: அனந்த் வைத்தியநாதனை கடுப்பேற்றிய டேனியல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான டேனியல், ஜாலியாகவும் அதே வீட்டில் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் கலாய்ப்பதில் மன்னராக உள்ளார்.