அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. மேனேஜரை மாற்றிய பிக்பாஸ்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில், பவித்ரா ஜனனி மேனேஜராக இருந்து வரும் நிலையில், அவரை மாற்ற வேண்டும் என்ற அடுக்கடுக்கான புகார்கள் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 16-வது நாளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய டாஸ்க்கில் பவித்ரா ஜனனி மேனேஜராக உள்ளார் என தெரிகிறது.

இந்த நிலையில், மேனேஜர் குறித்து புகார்களை கரும்பலகையில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான புகார்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து, பிக் பாஸ் மேனேஜர் மீது அதிக புகார்கள் இருப்பதாக கூறுகிறார்.

அப்போது விஜே விஷால் ’முட்டையை கேட்ட போது, மேனேஜர் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்’ என்று கூறினார். அதே போல, தீபக் ’பதில் கொடுக்கும் போது கடுமையாக நடந்து கொள்கிறார்கள், பின்னர் மாற்றிக் கொள்கிறார்கள்’ என்று கூறினார். அதேபோல், அருண் ’காலில் இருக்கிற பிரஷை எடுத்து என் கையில் கரகர என்று தேய்த்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்.

இதனை அடுத்து, மேனேஜர் இடமாற்றம் செய்யப்படுகிறார் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில், பவித்ரா ஜனனி சக போட்டியாளர்களிடம் பேசும்போது, அவர்களுக்கு மோட்டிவ் மேனேஜரை மாற்ற வேண்டும் என்பதுதான் என்று அழுதுகொண்டே கூற, மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.

More News

இப்ப தெரியுதா? நான் ஏன் அவரை விடலைன்னு.. சூர்யாவுக்கு அஜித் சொன்ன ரகசியம்..!

நடிகர் அஜித்தை தான் சமீபத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர், "இப்போ தெரியுதா, நான் ஏன் அவரை விடவில்லை என்று?" என்று அஜித் தன்னிடம் கூறியதாகவும் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு திரைப்படம் என் வாழ்க்கையையே மாற்றியது: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு..!

நடிகை நயன்தாரா தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில், "நானும் ரவுடி தான்" படம் தனது திரையுலக வாழ்க்கையையும், தனிப்பட்ட

காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்.. எந்த ஹீரோ படம்?

நடிகை மாளவிகா மோகனன் காலை 6:34 மணிக்கு பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்காக சென்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் கெட்டப்பை மாற்ற ஸ்பென்சர் பிளாசாவில் வாங்கிய பொருட்கள்: பட்டியல் போட்ட இயக்குனர்..!

சிம்புவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய கெட்டப்பை மாற்றுவதற்காக சென்னை ஸ்பென்சர்

அஜித் குமார் ரேசிங் டீம் லோகோ ரிலீஸ்.. அணியின் முதன்மை ஓட்டுனர் யார் தெரியுமா?

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஒரு ரேசிங் டீம் உருவாக்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த டீமின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.