மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் பவித்ரா மற்றும் சுதர்ஷன்: புகழ் ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் இந்த வாரம் செலபிரேட்டி வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு குக்-களும் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் பவித்ராவின் குடும்பத்தினர் சென்னை வர முடியாத சூழ்நிலையில் அவர் தனது நெருங்கிய நண்பர் சுதர்சன் கோவிந்த் என்பவரை அழைத்து வந்திருந்தார். இதனால் புகழ் மற்றும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது பவித்ரா மற்றும் சுதர்சன் கோவிந்த் ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் புகழ் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புகைப்படம் சமீபத்தில் நடந்த விளம்பரப் படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டது என்பதும் இருவரும் இணைந்து பல விளம்பர படங்களில் நடித்து உள்ளார்கள் என்பதும் அதில் ஒன்றுதான் இந்த புகைப்படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து புகழ் மற்றும் அவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

More News

நடிகர் அக்சயகுமாருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்பட பல விஐபிகளுக்கும்

ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க பீச் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை!

ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பீச் பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

சின்னப்பையனைத்தான் திருமணம் செய்வேன்: 35 வயது ஜெயம் ரவி பட நடிகை அறிவிப்பு!

என்னைவிட வயது குறைவான சின்ன பையனை தான் திருமணம் செய்வேன் என ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் நடித்த நடிகை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்றாங்க: பவித்ராவின் பாய்பிரண்ட் ஆதங்கம்!

புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்டுகிறார்கள் என்றும் நான் உண்மையில் பவித்ராவின் நெருங்கிய நண்பர் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் சுதர்சன் பேட்டி

கொல்லிமலையில் 'யார்க்கர் மன்னன்' நடராஜன்: உடன் சென்றவர்கள் யார் யார் தெரியுமா?

தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்று கலக்கி வருகிறார் என்பதும் சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலிய தொடரிலும்,