விஜய்சேதுபதியின் 'துக்ளக்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,August 01 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'துக்ளக் தர்பார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது பார்த்திபன் இணைந்துள்ளார். விஜய்சேதுபதியுடன் பார்த்திபன் இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் ஏற்கனவே சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது பார்த்திபன் இந்த படத்தில் இணைந்தது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று கூறப்படுகிறது

விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் படமான 'துக்ளக் தர்பார்' படத்தை அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கி வருகிறார். இவர் 'சில்லுன்னு ஒரு காதல்' இயக்குனர் கிருஷ்ணா, பாலாஜி தரணீதரன், பிரேம்குமார் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.'96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் காரசாரமான அரசியல் நையாண்டி வசனங்களை எழுதியுள்ளார்.

More News

நயன்தாரா படப்பாடலை கேட்டு ஆச்சரியம் அடைந்த துருவ் விக்ரம்

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து முடித்துள்ள முதல் படமான 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று

நேர் கொண்ட பார்வை'க்கு முன் அஜித்துக்கு கிடைத்த வெற்றி!

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பதால்

நைட்டு 1.30 மணிக்கு நீங்க என்ன பண்ணினிங்க தர்ஷன்? நெட்டிசன்கள் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை இன்று சக போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சாக்சிக்கு ஆதரவாக பேசிய நிலையில் தர்ஷன் சற்றே அதிகம் உணர்ச்சிவசப்பட்டு நைட்டு 2 மணிக்கு

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாக இளம் இசையமைப்பாளர்களின் அறிமுகம் அதிகமாகி, இசையுலகில் வெற்றி பெற்று வருகின்றனர்.

'நேர் கொண்ட பார்வை' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போனிகபூர்

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 8 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டும்