பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வரும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
கௌதம் கார்த்திக் நடித்து வரும் படங்களில் ஒன்று ’ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்த படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் விஜய்சேதுபதி, பார்த்திபன்,சதீஷ் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
நந்தா பெரியசாமி என்பவர் இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிந்துகுமார் இசையில் பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும்போது அட்டகாசமான மற்றும் கலகலப்பான குடும்ப படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருவாரியான மக்களின் பாராட்டுடன்,வசூலும் வாரி வாரி வழங்க ... ஶ்ரீவாரி பிலிம்ஸின்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 1, 2021
‘ஆனந்தம் விளையாடும் வீடு’ முதல் பார்வையை வெளியிட்டு முதல் ஆளாய் மகிழ்கிறேன்!. @srivaarifilm @NandaPeriyasamy @Gautham_Karthik @directorcheran @Music_Siddhu @ShivathmikaR @balabharani @SnehanMNM pic.twitter.com/LYtAkqNbif
Happy to reveal 1st look & title of @Gautham_Karthik 'Anandham Vilayadum Veedu' produced by Sri Vari Films P. Ranga Nathan directed by @NandaPeriyasamy sir. @srivaarifilm @directorcheran @Music_Siddhu @ShivathmikaR @balabharani @SnehanMNM @soundar4uall @DoneChannel1 @digitallynow pic.twitter.com/4ws8isgwnK
— RJ Balaji (@RJ_Balaji) March 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com