மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: முழுவிபரம்

2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது

முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11

2வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18

3வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 23

4வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 29

5வது கட்ட தேர்தல் - மே 6

6வது கட்ட தேர்தல் - மே 12

7வது கட்ட தேர்தல் - மே 19

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

சில முக்கிய தேதிகள்:

வேட்புமனு தாக்கல்: மார்ச் 19

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 29

வாக்கு எண்ணிக்கை: மே 23


மேலும் தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப். 18ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு

More News

வைரமுத்துவை சப்போர்ட் பண்ற அத்தனை கூமுட்டைகளும்....சின்மயியின் சர்ச்சை டுவீட்

கவியரசர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் மீடூ குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே

சாதி பிரிவினையை அலசும் சூர்யாவின் அடுத்த படம்!

நடிகர் சூர்யா தற்போது 'என்.ஜி.கே' படத்தில் நடித்து முடித்து 'காப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து 'இறுதிச்சுற்று' சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்

சுவாமி ஐயப்பன் வாழ்க்கை வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் - அனுஷ்கா

ஒவ்வொரு வருடமும் ஐயப்பன் சீசனின்போது ஒரு புதிய ஐயப்பன் குறித்த திரைப்படம் வெளியாகி வருகிறது. ஆனால் இம்முறை பிரபலங்கள் இணையும் ஒரு ஐயப்பன் படம் உருவாகவுள்ளது. 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம்

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கமல்ஹாசன்

திருமணத்திற்கு முந்தைய நாளில் சாயிஷாவின் நடனம்: வைரலாகும் வீடியோ

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா கடந்த ஆண்டு வெளியான 'கஜினிகாந்த்' படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதல் கொண்டனர்,. இந்த காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதை