தனிக்கட்சி தொடங்க திட்டமா? ஓபிஎஸ் அதிரடி பதில்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெற்றுவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

அதேபோல் வேறு கட்சிகளின் ஆதரவை கோர மாட்டேன் என்றும் அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே முதல்வர் பதவியில் நீடிப்பேன் என்றும் அவர் தெளிவுபட கூறியுள்ளார்.

இந்நிலையில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் திட்டம் கண்டிப்பாக இல்லை என்றும், ஒருவேளை முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் சொந்த ஊருக்கு சென்று அங்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி சேவை செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

More News

திமுக ஆதரவை கோர மாட்டேன். ஓபிஎஸ்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து கொண்டு வருகிறார்...

2012க்கு பின் நான் சசிகலாவை பார்க்கவே இல்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில், இன்று காலை அவரது இல்லத்தில் பேட்டி அளித்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டியளித்துள்ளார்

'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் &

மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

நேற்றிரவு சென்னை மெரீனாவில் முதல்வர் ஓபிஎஸ் கலைத்த மெளனம் அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலாக உருவாகியுள்ளது.

ஜெய்-அஞ்சலி காதலை வெட்டவெளிச்சமாக்கிய சூர்யா-ஜோதிகா

நடிகை ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பிரம்மா இயக்கிய 'மகளிர் மட்டும்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது