'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்ப குத்துவிளக்கு முல்லையா இவர்? செம கிளாமர் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரில் குடும்பப் பாங்கான முல்லை கேரக்டரில் நடித்த காவ்யா அறிவுமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூக்கலான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சின்னத்திரையின் பல சீரியல்களில் நடித்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. ’பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லை கேரக்டராகவே மாறியானார். அது மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சி சீரியலில் இருந்து சமீபத்தில் இவர் விலகினார் என்பதும் அதன் பிறகு சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் காவ்யா அறிவு மணி சமீபத்தில் ரம்பாவை மிஞ்சும் தொடையழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் ’குடும்பப்பாங்கான வேடத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்த இவரா இப்படி? என கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

சூர்யா-ஜோதிகா பாடலுக்கு செம நடனம் ஆடிய அமலாபால்.. கலக்கும் கிளாமர் உடை..!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் பாடலுக்கு நடிகை அமலா பால் செம நடனமாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

ஒரு நூல் மட்டும்தான் இருக்கு… சர்ச்சை நாயகி உர்ஃபியின் விசித்திரமான ஆடை புகைப்படம்!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

'சார்பாட்டா பரம்பரை 2' படத்தில் இணைகிறாரா சந்தோஷ் நாராயணன்? என்ன சொல்லியிருக்கார் பாருங்க?

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக

'வணங்கான்' படத்திற்கு தயாராகிவிட்ட பிரபல நடிகர்.. படப்பிடிப்பு எப்போது?

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 'வணங்கான்' என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் 18 வருடங்களுக்கு பிறகு பாலா மற்றும் சூர்யா

சூப்பர் சிங்கர் டிஜே பிளாக் விவகாரம்.. திடீரென மன்னிப்பு கேட்ட பூஜா..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு வித்தியாசமான சிறப்பு பாடல்களை போட்டு வந்த டிஜே பிளாக்கை அவரது அம்மா கடந்த வார நிகழ்ச்சியில் சரமாரியாக