வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் குடும்ப புகைப்படம்: இவ்வளவு அழகான தங்கையா?

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் நிகழ்ச்சிகளும் மக்களின் மனதைக் கவர்ந்து உள்ள நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியல் மிகப்பெரிய அளவில் மக்களை ரீச் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பம் சம்பந்தமான இந்த சீரியல் செண்டிமெண்ட் உடன் இருப்பதால் இதற்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 அண்ணன் தம்பிகளில் கடைக் குட்டியாக நடித்திருப்பவர் கண்ணன் என்பது தெரிந்ததே. ஏற்கனவே குறும்படங்கள் மற்றும் ’சின்னதம்பி’ உள்பட ஒருசில சீரியல்களில் கண்ணன் நடித்திருந்தாலும் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கண்ணன் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து ’இதுதான் எனது குடும்பம்’ என்று பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தில் அவருக்கு ஒரு அழகான தங்கை இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து கடைக்குட்டி கண்ணனுக்கு இவ்வளவு அழகான தங்கையா? என கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

More News

தேர்தலுக்காக கமல்ஹாசன் செலவு செய்தது இந்த பணம் தானா? 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் மனங்கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று என்பதும் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணியா இவர்? ஆச்சரிய புகைப்படங்கள்!

பெரிய திரை நடிகைகள், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் போல செய்தி வாசிப்பாளர்களுக்கும் என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக

ஷங்கர்-ராம்சரண் படத்தின் நாயகி இந்த பாலிவுட் நடிகையா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு ஒருபக்கம் தனியாக இருக்க, தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்

திங்கள் முதல் முழுமையான ஊரடங்கு: நாளை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் நாளை ஊரடங்கு இல்லையா? என்ன காரணம்?

தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.