'கோட்' படத்தை அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பது பான் இந்திய நடிகர் படமா?  பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 23 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அடுத்ததாக பான் இந்திய நடிகரின் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ’கோட்’ திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க, வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியுள்ளது என்பது தெரிந்தது.

அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ’டிராகன்’ என்ற படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பான் இந்திய யஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முயற்சி செய்து வருகிறது என்றும் இந்த படத்தின் இயக்குனர் முதல் டெக்னீசியன் வரை யஷ் முடிவு செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பு தரப்பு அவரிடம் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி.. ஆனால் ஹீரோ யார் தெரியுமா?

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் நிலையில் அந்த படத்தில் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாடகி சின்மயியை டார்ச்சர் செய்த நடிகை சமந்தா.. கதறி அழுக என்ன காரணம் ? வீடியோ வைரல்..!

பாடகி சின்மயி மற்றும் நடிகை சமந்தா இருவரும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் பாடகி சின்மயி தன்னை சமந்தா டார்ச்சர் செய்வதாக கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூரி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்.. இன்னொரு வெற்றிப்படமா?

சூரி நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான 'கொட்டுக்காளி' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்தை புரமோஷன்

மாலத்தீவில் மயக்கும் பிகினி போட்டோஷூட்.. 46 வயது அஜித் பட நாயகியின் புகைப்படங்கள்..!

அஜித் படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகைக்கு தற்போது 46 வயதாகும் நிலையில் அவர் மாலத்தீவில் எடுத்த பிகினி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில்

ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே.. 'கங்குவா' படத்தின் ஃபயர் பாடல் ரிலீஸ்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தின் பாடல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.