பா ரஞ்சித்தின் அடுத்த படம்.. வில்லனாக ஆர்யா.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாகவும் பா ரஞ்சித் அறிமுகப்படுத்திய இளம் ஹீரோ நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அட்டகத்தி தினேஷ் ஏற்கனவே ‘அட்டக்கத்தி’, ‘கபாலி’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ போன்ற படங்களில் பா ரஞ்சித் உடன் பணிபுரிந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ரஞ்சித்துடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆர்யா தற்போது ’மிஸ்டர் எக்ஸ்’ என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க தயாராகி வருகிறார்.

More News

பழனியில் முருகனை சந்தித்த வி.சேகர்: ஆன்மீக பயணத்தின் இரண்டாம் பாகம்!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் இரண்டாம் பாகத்தில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் வி.சேகர், "தமிழர் தெய்வம் முருகன்" என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் மு

டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் 'சிங்கப்பெண்ணே' சீரியல்.. திடீரென நேரம் மாற்றம்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப்பெண்ணே' என்ற சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நிலையில் இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பெற்று கொண்ட கீர்த்தி சுரேஷ் ஹீரோக்கள்.. சிவகார்த்திகேயனை அடுத்து யார்?

கீர்த்தி சுரேஷுடன் நடித்த இரண்டு ஹீரோக்கள் அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பெற்றுக் கொண்ட தகவல் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி முகத்தில் நடிகை ரோஜா.. நடிகர் பவன் கல்யாண் கட்சியின் நிலை என்ன?

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, நகரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி - ப்ரியா அட்லியின் ரொமான்ஸ் புகைப்படம்.. சமந்தாவின் 'வாவ்' கமெண்ட்..!

அட்லி மனைவி ப்ரியா அட்லி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரொமான்ஸ் புகைப்படத்திற்கு நடிகை சமந்தா உள்பட ஒரு சிலர் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.