பா ரஞ்சித் - கார்த்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி, கேதரின் தெரசா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மெட்ராஸ்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது.
இந்த படத்திற்கு தெலுங்கில் ’நாபேரு சிவா2’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் இம்மாதம் வெளிவர ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாக உள்ளதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
The Wait is over!! @StudioGreen2 @kegvraja Proudly Presents @Karthi_Offl's #NaaPeruShiva2 @beemji Directorial Releasing this January 2022 in Andhra Pradesh and Telangana states @KalaiActor @CatherineTresa1 @muraligdop @Music_Santhosh @Cinemainmygenes @anbariv pic.twitter.com/tTkTChBFok
— Studio Green (@StudioGreen2) January 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments