4 பெண் இயக்குனர்களுடன் இணையும் பா ரஞ்சித்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
4 பெண் இயக்குனர்களுடன் இயக்குனர் பா. ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு ’கள்ளிப்பாலில் ஒரு டீ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆந்தாலஜி திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை 4 பெண் இயக்குனர்கள் இயக்க உள்ளனர்
அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய நான்கு பெண் இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to launch the First look of our Anthology film "கள்ளிப் பால்'ல ஒரு டீ"
— Neelam (@NeelamSocial) November 23, 2023
இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில், நீலம் Social மற்றும் NPTCM இணைந்து வழங்கும் திரைப்படத் தொகுப்பு.
விரைவில்!
"மனிதக்காரி செவ்வி"@beemji @nptcm2023
#WomenInFilm #AnthologyProject #மனிதக்காரிசெவ்வி pic.twitter.com/RGo0tiV62r
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments