பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் லவ் பண்ணக்கூடாதா? 'நட்சத்திரம் நகர்கிறது' டிரைலர்

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேன்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் ஒரு இளைஞர் கூட்டம் லவ் குறித்து டிஸ்கஸ் செய்வது தான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரியவருகிறது. ஒரு ஆண்மீது பெண்ணுக்கு காதல் வருவது எப்படி? ஒரு பெண் மீது ஆணுக்கும் கவர்ச்சி ஏற்படுவது எதனால்? காதலித்த பின் காதல் வெற்றி பெற்றால் இருவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சி சந்தோஷம், இடையில் ஏற்படும் பிணக்கு ஆகியவை குறித்து நன்கு ஆய்வு செய்து இந்த படத்தை ரஞ்சித் உருவாக்கி உள்ளார் என்று தெரிகிறது.

அதேபோல் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனை, அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் ஆகியவைகளும் இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டிருக்கும் என தெரிகிறது.

அது மட்டுமின்றி பையனும் பையனும், பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா? என்ற கேள்வியும் இந்த படத்தில் எழுப்பப்பட்டுள்ளது. மொத்தத்தில் காதல் குறித்து ஒரு வித்தியாசமான பார்வையில் பா ரஞ்சித் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்பலாம்.


 

More News

நான் உண்மைய சொன்னா பிடிக்காது, பொய் சொன்னா நல்லவன், ஜெண்டிமேன்: 'டூடி' டிரைலர்

கார்த்திக் மதுசூதனன் நடிப்பில் உருவாகி 'டூடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தனுஷ் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டு உடைத்த ரகசியம்!

தனுஷ் நடித்த ஹிட் படத்தின் ரகசியத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் போட்டு உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எனக்கு திருமணம் என்பது உண்மைதான்: மனம் திறந்த கௌதம் கார்த்திக்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும் குறிப்பாக நடிகை மஞ்சிமா மோகனை அவர் காதலித்து வருவதாகவும்,

சாண்டியுடன் வீடியோ வெளியிட்டு மச்சினிச்சி பெருமிதம்!

நடன இயக்குனர் சாண்டியுடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது மச்சினிச்சி இந்த வீடியோ குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரம்யா நம்பீசனின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: இணையத்தில் வைரல்!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரம்யா நம்பீசன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.