ஓவியாவின் அசரவைக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்

  • IndiaGlitz, [Thursday,November 22 2018]

'பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் ஓவியாவின் நினைவுதான் வரும் வகையில் அவரது நினைவு அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே தான் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவீட்டுக்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும் ஷேர்களும் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ்வுடன் ஓவியா இருந்த பீஸ் ஸ்டில் சமூக வலைத்தளங்களை டிரெண்டுக்கு கொண்டு வந்த நிலையில் சற்றுமும் நடிகை ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புதிய ஸ்டில்லை பதிவு செய்துள்ளார். கவர்ச்சியும், கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பும் கலந்த இந்த ஸ்டிலுக்கு வரவேற்பு குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ஓவியா தற்போது 'காஞ்சனா 3', 'களவாணி 2', '90ml, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.