வாங்கிய அட்வான்ஸை வட்டியுடன் திருப்பி கொடுத்த ஓவியா

  • IndiaGlitz, [Thursday,November 30 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஓவியா என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய உண்மை, கள்ளங்கபடம் இல்லா மனம் ஆகியவை தமிழக இளைஞர்களை கவர்ந்தது. இதனால் அவர் பெயரில் ஓவியா ஆர்மி, ஓவியா படை ஆகியவை சமூக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மனநிலை அழுத்தம் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஓவியா, அதன் பின்னர் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். அவற்றில் ஒன்று ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் 'காஞ்சனா 3' திரைப்படம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி ஓவியா, 'காஞ்சனா 3' படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க காலதாமதம் ஆகி வருவதால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக விளக்கம் ஓவியா அளித்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை, வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..

More News

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு திருமண நிச்சயதார்த்தம்

தமிழ் திரையுலகின் பிரபல இளம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு இன்று திருப்பதியில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றதாகவும் மணப்பெண் பெயர் லட்சியா என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

முன் ஜாமீன் மனுவை திடீரென வாபஸ் பெற்ற அன்புச்செழியன்

சசிகுமார் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர் என்று போலீசாரால் தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியன் நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும்  முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் கட்சி அதிமுகவாகத்தான் இருந்தது

கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழரா? முதல்வரின் சர்ச்சை பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் பேசுவது பெரும்பாலும் உளறல்களாக இருப்பதை பொதுமக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

குமரி அருகே ஓகி புயல்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாகவும், இந்த புயல் குமரி கடலோர பகுதி வழியாக மேற்கு நோக்கி நகரும் என்பதால் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் கடலோர பகுதியில்