ஓவியாவின் லேட்டஸ்ட் 'லவ்' டுவீட்

  • IndiaGlitz, [Saturday,February 03 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழக இளைஞர்களின் மத்தியில் பிரபலம் ஆகிவிட்ட நடிகை ஓவியா, டுவிட்டரில் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவீட்டுக்கும் லைக்ஸ்கள் குவிந்துவருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'நான் ஒரு சிங்கிள்' என்று போட்ட டுவீட் முன்னணி நடிகர்களின் டுவீட்டுக்களை விட அதிக லைக்ஸ்களை குவித்தது

இந்த நிலையில் 'லவ்' குறித்து ஒருசில நிமிடங்களுக்கு முன் ஓவியா ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை !! என் ரசிகர்கள் என்னை நேசிப்பதால் தான், நான் வெற்றிகரமாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் மீது பெரும் அன்பு வைத்துள்ள ஓவியாவின் இந்த டுவீட் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ஓவியாவின் இந்த டுவீட்டுக்கு நன்றி கூறியும், அவருடைய டுவீட்டுக்கு லைக்ஸ்களை குவித்தும் வருகின்றனர் அவருடைய அன்பான ரசிகர்கள்

More News

டிஜிபியிடம் பாராட்டு பெற்ற தமிழ் நடிகை

தமிழ், மற்றும் மலையாள திரைப்பட்ங்களில் நடித்து வரும் நடிகை சனுஷா, சமீபத்தில் ரயிலில் சென்றபோது சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.

அமலாபால் தைரியத்திற்கு பிரபல நடிகரின் சல்யூட்

சமீபத்தில் நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய போறேன்: த்ரிஷா

தமிழ் சினிமாவில் இதுவரை ஜெய்சங்கர் காலத்தில் இருந்து எத்தனையோ துப்பறிவாளர் படங்கள் வந்துள்ளது. ஆனால் முதல்முறையாக ஒரு பெண் துப்பறிவாளர் படம் விரைவில் தயாராகவுள்ளது.

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினி குறித்து அனுஷ்கா

நடிகை அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாகமதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது.

இசைஞானியை இளம் அரசியல் தலைவர் சந்தித்தது ஏன் தெரியுமா?

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.