ஓவியாவின் 'பழமும் பாலும்' ஸ்னீக்பீக் வீடியோக்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

ஓவியா நடித்த '90ml' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை 5 மணி காட்சி இந்த படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் 'பழம்' ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகி பலரின் பாராட்டையும் ஒருசிலரின் கண்டனத்தையும் பெற்று வந்த நிலையில் சற்றுமுன் 'பால்' என்ற ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஓவியாவின் தோழி ஒருவர் தன்னுடைய முதலிரவு அனுபவத்தை விவரிக்க அதற்கு ஓவியாவும் அவரது மற்ற தோழிகளும் இடையிடையே கமெண்ட் அடிக்க, மொத்தத்தில் இந்த படம் ஒரு அடல்ட் காமெடி படம் என்பது உறுதியாகிறது

அழகிய அசுரா இயக்கத்தில் சிம்பு இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஓவியா, பொம்மு, மாசூம், ஸ்ரீகோபிகா, மோனிஷா, அன்சான்பால், தேஜ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 

More News

சிம்பு வீடியோவை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர்

நடிகர் சிம்புவுடன் தான் நெருக்கமாக உள்ள வீடியோவை விளம்பரப்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது

இது என்னுடைய தவறுதான், அட்மின் மீது பழிபோட மாட்டேன்: உதயநிதி

நடிகர் உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது சினிமா, அரசியல் என துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அரசியலில் ரஜினி-கமல் இணைந்தால் மாற்றம் வரும்: பிரபல நடிகர் விருப்பம்

வரும் மக்களவை தேர்தலில் கமல் மற்றும் விஜயகாந்த் கட்சிகள் கூட்டணி அமைத்து அந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் கண்டிப்பாக இரு கழகங்களின் கூட்டணிகள் கலக்கம் அடையும்

விஜய்சேதுபதியை முந்திய சசிகுமார்-ராஜ்கிரண் கூட்டணி!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' மற்றும் 'சீமராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமானார். 

அதிமுகவுடன் கூட்டணி எதிரொலி: பாமகவில் இருந்து பிரபல நடிகர் விலகல்!

அதிமுகவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சனம் செய்த பாமக, திடீரென 7 மக்களவை தொகுதிக்காகவும், ஒரு மாநிலங்களவை தொகுதிக்காகவும்