குளியல் வீடியோவை பார்த்த 600 மில்லியன் பேர்களுக்கு நன்றி கூறிய பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ஒருவரின் குளியல் வீடியோவை 600 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராட்டிலா. இவர் பாலிவுட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘சனம் ரே’ என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் அவர் ஒருசில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி தற்போது 600 மில்லியன் பார்வையாளர் என்ற சாதனையை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இந்த பாடலை பார்த்து, ரசித்த 600 மில்லியன் பேர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

தமிழில் தனுஷ், சாய்பல்லவி நடித்த ‘மாரி 2’ படத்தின் ‘ரெளடி பேபி’ பாடல் 800 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவில் மீண்ட பாடகி கனிகாகபூரின் அதிரடி முடிவு!

கொரோனாவை பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக பாலிவுட் பாடகி கனிகாகபூர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே.

ஈரானில் தொழிற்சாலை எரி சாராயத்தை குடித்த சம்பவம்: இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !!!

கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்தில் ஆல்கஹாலை அருந்துவதன் மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என வதந்தி கிளம்பியது.

சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று: வாடிக்கையாளர்களுக்கு வலைவீச்சு

சென்னையில் சலூன் கடை வைத்திருந்த ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது வாடிக்கையாளர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம்: போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய சாண்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டுக்கு லண்டன் மால் ஒன்றில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் போட்டியாளரும் டான்ஸ் மாஸ்டருமான சாண்டி, போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

இந்தியாவில் 29 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஊரடங்கையும் மீறி உயர்வதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் சுமார் ஆயிரம் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை