close
Choose your channels

ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா? பரபரப்பு தகவல்

Monday, February 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2020 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது உருவாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு படம் உள்பட மூன்று விருதுகளை பெற்ற திரைப்படம் ’பாராசைட்’ கொரிய மொழிப் படமான இந்த திரைப்படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் ‘பாராசைட்’ திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’மின்சார கண்ணா’ என்ற படத்தின் கதையை ஒட்டி இருப்பதாக சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு கதைகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றும் விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் சுமாராக ஓடிய ஒரு படத்தின் காப்பி படத்திற்கா ஆஸ்கார் விருது? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment