'புஷ்பா 2' படத்தில் திடீரென இணைந்த ஆஸ்கார் நாயகன்.. நாளை ரசிகர்களுக்கு மாயாஜால  விருந்து..!

  • IndiaGlitz, [Sunday,April 07 2024]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ படத்தில் திடீரென ஆஸ்கார் நாயகன் இணைந்துள்ளதை அடுத்து நாளை வெளியாகும் ட்ரெய்லரில் அவரது மேஜிக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு ’புஷ்பா 2’ படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வெளியாகவுள்ள ட்ரெய்லரில் அவரது சவுண்ட் மிக்சிங் மாயாஜாலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசருக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’புஷ்பா 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ஜாக்கெட்டில் ஃபேன் வைத்த பிரபல நடிகை.. அடிக்கிற வெயிலுக்கு இது தேவைதான்..!

கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து தற்போது வெளியில் போயிட்டு வந்தவுடன் பேனில் தான் உட்கார வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர்

'இந்தியன் 2' ரிலீஸ் தகவலை அடுத்து 'வேட்டையன்' ரிலீஸ் தகவல்.. லைகா அதிரடி அறிவிப்பு..!

லகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் நேற்று இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இன்று அதே நிறுவனம் தயாரிப்பில்

மழையில் டான்ஸ்.. அந்தரத்தில் சாகசம்.. தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பு வீடியோ..!

நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் நனையும் கிளுகிளுப்பு நடனம் மற்றும் அந்தரத்தில் நடந்து வரும் சாகசம் ஆகியவற்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் உட்பட ஒரே படத்தில் 31 பணிகள்.. தமிழ் பெண்ணின் சாதனை..!

கின்னஸ் சாதனையாளர் லாவண்யா என்பவர் ஒரு திரைப்படத்தின் 31 பணிகளை அவரே செய்து சாதனை செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனத்த இதயத்துடன் விலகுகிறேன்.. குஷ்பு அறிவிப்பால் பாஜகவினர் அதிர்ச்சி..!

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்