இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது: இதுவரை வெளியான ஆஸ்கர் விருதுகளின் நிலவரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலை தற்போது பார்ப்போம்.
சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை இந்தியாவின் ‘The Elephant Whisperers' வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை ‘The Whale' படம் வென்றது!
’Everything All At Once' படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் ஆஸ்கர் விருது.
ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றார்.
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஆஸ்கர் விருதை ‘ஆல் க்விட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்’ என்ற படம் வென்றது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ரூத் கார்டர் வென்றார். இவருக்கு இந்த விருது "BLACK PANTHER: WAKANDA FOREVER" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஜேம்ஸ் ஃப்ரண்ட் வென்றார். இவர் All quiet on the western front என்ற படத்திற்காக விருதினை வென்றார்.
சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது Guillermo del Toro என்பவருக்கு Pinocchio என்ற படத்திற்காக கிடைத்துள்ளது.
சிறந்த சப்போர்ட்டிங் நடிகருக்கான ஆஸ்கர் விருது Ke Huy Quan என்பவருக்கு ‘Everything Everywhere all at once’ என்ற படத்திற்காக கிடைத்துள்ளது.
சிறந்த சப்போர்ட்டிங் நடிகைக்கான ஆஸ்கர் விருது Jamie Lee Curtis என்பவருக்கு Everything Everywhere all at once என்பவருக்கு கிடைத்துள்ளது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது James Friend என்பவருக்கு ‘ALL QUIET ON THE WESTERN FRONT’ என்ற படத்திற்காக கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com