ஆஸ்கர் விருதை வென்ற 'அவதார்'; விருதுகள் குறித்த முக்கிய தகவல்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் தயாரான ‘The Elephant Whisperers' என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’அவதார்’ உள்பட மேலும் சில திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. அது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
* சிறந்த Visual Effects: ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’
* சிறந்த திரைக்கதை: Everything Everywhere All at Once..!
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: 'All Quiet on the Western Front'
* சிறந்த பின்னணி இசை: 'All Quiet on the Western Front'
* சிறந்த தழுவல் திரைக்கதை: “Women Talking”
* சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: All Quiet on the Western Front
* சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: An Irish Goodbye”
* சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்: ‘The Whale'
* சிறந்த துணை நடிகர்: ’Everything All At Once' படத்தில் நடித்த கி ஹு ஹுவான்
* சிறந்த துணை நடிகை: ஜேமி லீ கர்டிஸ்
* சிறந்த ஆவணக் குறும்படம்: இந்தியாவின் ‘The Elephant Whisperers'
* சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ‘ஆல் க்விட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்’
* சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: ரூத் கார்டர்
* சிறந்த அனிமேஷன் படம்: Pinocchio
* சிறந்த ஒளிப்பதிவாளர்: James Friend
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments