கடந்த வார ரிலீஸ் படங்களின் சென்னை வசூல் விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

கடந்த வெள்ளியன்று 'ஒரு கிடாயின் கருணை மனு, '7 நாட்கள்', 'போங்கு' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இந்த மூன்று படங்களுமே கடந்த வார இறுதி நாட்களில் சராசரி வசூலை பெற்றுள்ளது.

ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் சென்னையில் 13 திரையங்குகளில் 45 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,94,080 வசூல் செய்துள்ளது. சராசரி வசூலை பெற்றாலும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளதால் இந்த படம் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்திவாசு நடித்த '7 நாட்கள்' திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 8 திரையரங்குகளில் 26 காட்சிகள் திரையிடப்பட்டு. ரூ.2,68,560 வசூல் செய்துள்ளது.

அதேபோல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நட்டி நட்ராஜின் 'போங்கு' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 22 திரையரங்குகளில் 96 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.17,48,810 வசூல் செய்துள்ளது.

More News

ஆறாவது வாரத்திலும் அசராமல் வசூல் செய்து வரும் 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி ஆறாவது வாரமாக உலகின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது...

தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் உதயநிதி

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் 'கோபுர வாசலிலே', 'சினேகிதியே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்...

பிரபல தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் விஜய்-சமந்தா

பிரபல இயக்குனர் ராம நாராயணன் அவர்கள் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே....

பாகிஸ்தானை பந்தாடிய போட்டியில் கிரிக்கெட் கடவுளை சந்தித்த தனுஷ்

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின....

இன்று முதல் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் விஷால்

கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வ&