'சற்று முன் ஓபிஎஸ் மரணம்'. சட்டசபையில் முதல்வர் காட்டிய அதிர்ச்சி ஆதாரம்.

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்ததால்தான் வன்முறை வெடித்தது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் ஒருசில ஆதாரங்களுடன் விளக்கம் அளித்து வரும் நிலையில் இன்னொரு அதிர்ச்சி தரும் பேனரின் புகைப்படத்தையும் காட்டியுள்ளார். அந்த பேனரில் 'சற்று முன் OPS மரணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பேனர் மட்டுமின்றி ஒசாமா பின்லேடம் பேனர், குடியரசு தினத்தை கருப்பு தினமாக அறிவிக்கப்படும் பேனர், தனித்தமிழ்நாடு பேனர் ஆகியவையும் இருந்ததாகவும், இவையெல்லாம் சமூக விரோதிகள் மாணவர்களின் போராட்டத்தில் கலந்துள்ளதை உறுதி செய்துள்ளதாகவும் அவர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

More News

லண்டனில் ஆரம்பமாகும் நயன்தாரா படம்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'டோரா' திரைப்படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் நயன்தாரா  நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

250 வழக்குகள். 28 வயது இளம்பெண்ணை தேடும் பல மாநில போலீசார். எதற்காக?

28 வயது இளம்பெண் ஒருவரை அதுவும் ஒரு கையை இழந்து ஊனமுற்ற ஒரு பெண்ணை டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநில போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் யார்? எதற்காக இத்தனை மாநில போலீசார் தேடுகின்றனர் என்பது தெரியுமா?

வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்

அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு இருந்த அருண்சிதம்பரம் என்பவர் சினிமாவின் மீதுள்ள மோகம் காரணமாக வேலையை உதறிவிட்டு சென்னை வந்து நடித்து, இயக்கிய படம்தான் 'கனவு வாரியம்.

'விஜய் 61' படம் குறித்த புத்தம் புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு குறித்தும் நேற்று விரிவாக பார்த்தோம்.

பேருந்தில் பைரவா' படம். அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய் ரசிகர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.