7 ஆஸ்கர் விருதுகளை வென்ற 'ஓப்பன்ஹெய்மர்'.. விருது பெற்றவர்களின் முழு விவரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
96 வது ஆஸ்கர் விருது இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ’ஓப்பன்ஹெய்மர்’ என்ற திரைப்படம் 7 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. மேலும் நோலனுக்கு சிறந்த இயக்கணக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருதுகள் பெற்றவர்கள் முழு விவரங்கள் இதோ:
சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்
சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்
சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்ஷன்
சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த ஒளிப்பதிவு: Hoyte van Hoytema (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: நெப்போலியன்
சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்
சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்
சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்
சிறந்த ஒரிஜினல் இசை: இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி
சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்
சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments