'விஸ்வாசம்' படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: டிரண்ட் ஆக்கிய அஜித் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Friday,November 23 2018]

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம், இரண்டு வருடம், ஐந்து வருடம், பத்து வருடம் ஆகியதை கொண்டாடி வரும் வழக்கம் தற்போது சினிமா ரசிகர்களிடையே டிரண்ட் ஆகியுள்ளது. ஆனால் ரிலீஸ் ஆகும் முன்னரே ஒரு படத்தின் ஒருவருட கொண்டாட்டம் இன்று அஜித் ரசிகர்களிடையே நடைபெற்று வருகிறது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம் இதே நாளில் தான் அறிவிக்கப்பட்டது. எனவே 'விஸ்வாசம்' படத்தின் ஒருவருட அறிவிப்பை இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு இதனை சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கியும் வருகின்றனர்.

வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள விஸ்வாசம்' படத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

More News

50வது நாளை காணும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன படங்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அதில் உண்மையான வெற்றி பெறும் படங்கள் விரல்விட்டு எண்ணும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் இடம்பிடித்த ஓவியா, தற்போது 'காஞ்சனா 3', '96ml', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் களவாணி 2'

ரஜினியுடன் இணையும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும்

4 ரூபாய்க்கு சாப்பாடு: பிரபல நடிகை தொடங்கிய ஓட்டல்

முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகத்தில் ரூ.1க்கு இட்லி, 2 சப்பாத்தி 3 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம்

ஐந்தாவது மொழியில் ரீமேக் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்

சூர்யா, அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய 'சிங்கம்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது