தடுப்பூசி போட்டால் செக்ஸ் இலவசம்… அறிவிப்பை கேட்டு படையெடுக்கும் மக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலிய தலைநகர் வியன்னாவில் உள்ள கிளப் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு “செக்ஸ் இலவசம்“ என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை கேட்ட ஆண்கள் அந்த கிளப்புக்கு அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் 65% பேர் மட்டுமே 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் அங்குள்ள உணவகம், பார், மளிகை கடை எனப்பல இடங்களில் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனாலும் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர்.
இந்நிலையில் வியன்னாவில் உள்ள செக்ஸ ஸ்டார் சோனா கிளப் எனும் அமைப்பு ஒன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு செக்ஸ்ஸை இலவசமாக வழங்கி வருகிறது. இதன்படி 14 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்த கிளப்புக்கு வரலாம். திங்கள் கிழமை 4 மணி முதல் 10 மணிவரை இலவசமாக இந்த கிளப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும் இந்தக் கிளப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர் தனக்கு பிடித்த செக்ஸ் தொழிலாளியை தானே தேர்வு செய்துகொள்ளாலாம். அவர்களுடன் அரை மணிநேரம் இலவசமாக செக்ஸ் வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப் படுகின்றனர். நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com