ஒபாமாவுக்கு பிடித்த இந்திய பாடல் எது தெரியுமா..?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2019 ஆண்டு தனக்கு படித்த பாடல்கள், படங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் பட்டியலிட்டதுடன், "உங்களை ஒரு நீண்ட பயணத்தில் வைத்திருக்கவோ அல்லது ஒரு புத்துணர்ச்சியான தருணத்தை உணர வைக்கவோ இவை அனைத்தும் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பட்டியலில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட பிரதீக் குஹத் எழுதிய 'Cold/Mess' என்ற பாடல் இடம்பிடித்துள்ளது.
இதைப்பார்த்து வியந்து உடனடியான ஒபாமாவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் பிரதீக் குஹத், "இப்படி நடக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இன்று என்னால் உறங்க முடியுமா என்றும் தெரியவில்லை.நன்றி பராக் ஒபாமா, நன்றி பிரபஞ்சமே" என பதிவிட்டுள்ளார்.
This just happened and I don’t think I’ll sleep tonight. Totally flipping out. I have no idea how cold/mess even reached him but thank you @barackobama, thank you universe ?? I didn’t think 2019 could’ve gotten better, but damn was I wrong. What an honour. https://t.co/zwaJFIQLmC
— Prateek Kuhad (@prateekkuhad) December 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments