பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவை முந்திவிட்டார் ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு மாலை 5 மணிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு இரவு 7.30 மணிக்கும் சந்திக்க ஆளுனர் நேரம் ஒதுக்கியுள்ளதாக ஆளுனர் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சசிகலாவை விட இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே ஆளுனரை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளார்.
இருவரிடமும் கலந்து ஆலோசித்த பின்னரே ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்று ஆளுனர் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

More News

மதுசூதனை தொடர்ந்து இன்னொரு முக்கிய அமைச்சரும் ஆதரவு. ஓபிஎஸ் அணி உற்சாகம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் வரவால் முதல்வர் ஓபிஎஸ் அணியின் கை ஓங்கியுள்ள..

திடீர் திருப்பம். ஓபிஎஸ்-இன் போர்ப் படையில் இணைந்த மதுசூதனன்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து தனது முழு ஆதரவை அளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ்-ஐ சந்தித்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தருமான வீணை காயத்ரி சற்று முன் சந்தித்து பேசினார்

சசிகலா நடவடிக்கைக்க்கு எதிர்ப்பு. கூண்டோடு ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகிகள்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அணி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பது என்ற பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் அதிமுகவின் அட&#

ஜெயலலிதா நினைவு இல்லம் ஆகிறது 'வேதா இல்லம்'. விரைவில் அறிவிப்பு?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், அதிமுக வங்கிக்கணக்கு முடக்கம் ஆகியவை எதிர்த்தரப்பினர் கூட எதிராபாத அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது...