ஒரே படம் இயக்கிய தமிழ் இயக்குனர் வாங்கிய ஆடி கார்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

தமிழ் திரையுலகில் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இயக்கிய இயக்குனர் ஒருவர் ஆடி கார் வாங்கி உள்ளதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’ஓ மை கடவுளே’. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து என்பவருக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, ‘ஓ மை கடவுளே’படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். மேலும் இதே கதையை அவர் ஹிந்தியிலும் இயக்க உள்ளார் என்பதும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ஓ மை கடவுளே’ இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தற்போது புதிதாக ஆடி கார் ஒன்று வாங்கி உள்ளார். அந்த காரில் அவர் தனது தாய் தந்தையரை அழைத்து சென்று அழகு பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஊருக்குத்தான் உபதேசம்? கேப்டன் கோலியை வறுத்தெடுக்கும் முன்னாள் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் கோலி சொதப்பலாக விளையாடியது குறித்து முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புரண்டு கதறி அழுத பெற்றோர்....! இரக்கமில்லாமல் பரிதவிக்க விட்டு சென்ற மகள்....!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா பகுதியில் உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் பச்சியப்பன், சிந்தாமணி தம்பதி. 12-ஆம் வகுப்பு முடித்துள்ள இவர்களது மகள் பவதாரணியும்

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்போல: சிவகார்த்திகேயன் டுவிட்

நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன், நாங்க இனிமேல் சங்கத்துக்கு இனி வேற செயலாளர் தான் பாக்கணும் போல

பாகுபலி ரேஞ்சில் ரன் ரேட்டிங்? 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்த் தொடர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு': அட்டகாசமான செகண்ட் லுக்

சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே