நடிகை அஞ்சலியின் த்ரில் பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,June 16 2018]

பிரபல நடிகை அஞ்சலி இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது ரசிகர்களும், சக கலைஞர்களும் ஊடகங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்து வரும் த்ரில் படம் ஒன்றின் டைட்டில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'ஒ' என்ற ஒரே எழுத்துதான். 'ஒ' படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் சமூக இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை பிரவீன் பிக்காட் என்பவர் இயக்கவுள்ளார். அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தை ஏஜே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

More News

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளை முதல் தொலைக்காட்சியில் ஆக்கிரமிக்க உள்ள நிலையில் இப்போதைய மிகப்பெரிய கேள்வி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் ?என்பதுதான்.

நாங்க செஞ்ச தவற செஞ்சுடாதீங்க: 'பிக்பாஸ் 2' போட்டியாளர்களுக்கு சினேகன் அறிவுரை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது

கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல: தமிழிசை

கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிடாத காரணத்தால் தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில்

அறிவியல் வளர்ந்த அளவு இதயம் வளரவில்லையே! நடிகர் விவேக் வேதனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்த வீடியோ ஒன்று நேற்று பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

அடுத்த கட்டத்திற்கு சென்ற 'செக்க சிவந்த வானம்'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'செக்க சிவந்த வானம்'.