உள்ளாடையுடன் டூட்டி பார்த்த நர்ஸ்: இன்ப அதிர்ச்சியில் கொரோனா நோயாளிகள்

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் பணிபுரிந்த 20 வயது இளம்பெண் ஒருவர் உள்ளடை மட்டும் அணிந்து டூட்டி பார்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உள்ளாடை மட்டும் அணிந்து டூட்டி பார்த்த அந்த நர்ஸை கொரோனா நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூக தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் நாடு முழுவதும் வைரலானது. ஆனால் இதுகுறித்து நோயாளிகள் யாரும் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உள்ளாடையுடன் டூட்டி செய்த நர்ஸ் மீது எந்தவிதமான புகாரும் வரவில்லை என்றாலும் மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. அவர் நர்ஸ் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் கடுமையான வெப்பம் காரணமாக தன்னால் நர்ஸ் உடை அணிந்து அதற்கு மேல் பி.பி.ஈ உடை அணிந்து கொள்வது தனது அசெளகரியமாக இருந்ததாக கூறினார்.

இருப்பினும் அவருடைய விளக்கத்தை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாடை நர்ஸ் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது.
 

More News

சின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக அரசு அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

ஊரடங்கு நேரத்தில் அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓடிப்போன வாலிபர்

ஊரடங்கு நேரத்தில் நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்யப் போக, தற்போது அந்த நண்பர் மனைவி குழந்தைகளை இழந்து பரிதாபமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொண்ட சில நாடுகள்!!!

கொரோனா அரக்கன் உலகின் அனைத்து மூலைகளிலும் பரந்து விரிந்து பயமுறுத்தி வந்தாலும் அதன் கோரப்பிடியில் இருந்து உலகில் சில நாடுகள் மற்றும் தீவுகள் தப்பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

கொரோனா ஊரடங்கில் புதிய 50/30 சுழற்சி முறை: கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றுமா???

லண்டனை சேர்ந்த சில பொருளாதார வல்லுநர்கள் கொரோனா ஊரடங்கிற்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

நடிப்புலக மேதைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

மலையாள திரைப்படங்களில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய நடிகர்களாலே நடிப்புலக மேதை