3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..!

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

மத்திய அரசு ஃபிட் இந்தியா (உடல் தகுதி) திட்டத்தை மக்களிடையே பரப்பும் வகையில் நூதனப் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நடைபாதை டிக்கெட் வேண்டுவோர், அங்கு அமைக்கப்பட்டுள்ள உட்கார்ந்து எழும் இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை தோப்புக்கரணம் போடுவதுபோல் அமர்ந்து எழுந்தால் இலவசமாக டிக்கெட் பெறலாம்.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் கூறுகையில், உடலை ஆரோக்கியமாக வைத்து, பணத்தையும் சேமியுங்கள். மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் புதிய முறையைப் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளோம். புதிதாக வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை உடற்பயிற்சி (அமர்ந்து எழுதல்) செய்தால் நடைபாதை டிக்கெட்டை இலவசமாகப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

More News

கவுதம் மேனன் பிறந்த நாளில் ஒரு ரொமான்ஸ் அறிவிப்பு

பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் பிறந்த நாளை இன்று தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது. அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை

இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்: சமந்தா குறித்து அதிதிராவ் ஹைத்ரி

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தப் படம் 'ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு

'காமத்தை விட கடமை முக்கியம்': 'நாயே பேயே' டிரைலர்

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்த 'ஒரு குப்பை கதை' கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படம் 'நாயே பேயே'. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

நிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..! விலங்குகளுடன் வைரல் வீடியோ.

கோடி அன்ட்டில் என்பது தான் அவரது நிஜ பெயர், இருந்தாலும் இவர் தன்னை டார்சன் என்று அழைத்துக்கொள்ளவே விரும்புகிறார். இன்ஸ்டாவிலும் டிக்டாக்கிலும் இவர் மிருகங்களுடன் இருக்கும் வீடியோவை வெளியிடுகிறார்.

'இந்தியன் 2' விபத்து: 6 பேர்களிடம் வாக்குமூலம் வாங்கிய சென்னை காவல்துறை

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் படிப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து 6 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம்