வெளி உணவுகளை  திரையரங்குகளில் எடுத்துச் செல்லலாம்: அரசு அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 13 2018]

திரையரங்குகளில் டிக்கெட் விலையை விட அங்குள்ள கேண்டீன்கள் விற்கும் உணவுகளின் விலை பலமடங்காக உள்ளது. வெளியே கிடைக்கும் விலையைவிட தியேட்டருக்குள் மூன்று மடங்காக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்றனர்

இந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் வெளி உணவுகளை  திரையரங்குகளில் எடுத்துச் செல்லலாம் என மகாராஷ்ட்ரா அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறை பிவிஆர் உள்ளிட்ட திரையரங்குகள் முதல் எல்லா திரையரங்குகளுக்கும்  பொருந்தும் என அரசு தெளிவாக அறிவித்துள்ளது

மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பு போன்று தமிழக அரசு உள்பட அனைத்து மாநில அரசுகளும் ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

More News

தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனைக்கு காஜல் அகர்வால் வாழ்த்து

பின்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் தடகள போட்டிகளில் இன்று 400 மீட்டர் ஓட்டப் பந்தய பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கம்

அப்பாவி, சவுண்ட் பார்ட்டி: பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஸ்ரீப்ரியா கருத்து:

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 25வது நாட்களை கடந்துவிட்டது. இருப்பினும் இன்னும் சுவாரஸ்யம்தான் கடந்து போகவில்லை

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு முயற்சி: நடிகை கொடுத்த புகாரினால் இருவர் கைது

நடிகைகளை வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு இழுக்க முயற்சித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் மகத்தை கலாய்த்த 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது பரபரப்பாக்க அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இன்று முதல் தொடங்குகிறது தனுஷின் இரண்டாவது முயற்சி

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து கொண்டிருந்த தனுஷ், கடந்த ஆண்டு 'பா.பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார்.