எச்.வினோத் அடுத்த படத்தில் கமலும் இல்லை, கார்த்தியும் இல்லை.. இவர் தான் ஹீரோ..!

  • IndiaGlitz, [Friday,January 19 2024]

எச் வினோத் இயக்கத்தில் உருவான ’துணிவு’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியானது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆனபோதிலும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படத்தை எச் வினோத் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது

இதன் பின்னர் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் கார்த்தி தற்போது சில படங்களில் பிஸியாக இருப்பதால் உடனடியாக இந்த படத்திற்கு வர முடியவில்லை.

இதனை அடுத்து கமல்ஹாசன், கார்த்தி படங்களை பின்னர் இயக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்த எச் வினோத் தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் நையாண்டி உடன் கூடிய காமெடி படமாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் அல்லது கார்த்தி படத்தை அவர் இயக்குனர் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

20 நாள் கழித்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த டிடிஎப் வாசன்.. விரட்டியடித்த கேப்டன் ரசிகர்..!

கேப்டன் விஜயகாந்த்  டிசம்பர் 12ஆம் தேதி காலமான நிலையில் கிட்டத்தட்ட 20 நாட்கள் கழித்து டிடிஎஃப் வாசன் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார்.

பார்த்திபன் அடுத்த படத்தின் டைட்டில் வீடியோ.. வழக்கம்போல் வித்தியாசமான தலைப்பு..!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படத்தை அடுத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அந்த படத்தின் சில தகவல்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

பல வருடங்களாக கிடப்பில் இருந்த கௌதம் மேனன் படம்.. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பல வருடங்களாக கிடப்பில் இருந்த கௌதம் மேனனின் திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி  விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

ஜெயிக்கிறது என்னிக்குமே என் சொக்கன் தான்: சூரியின் 'கருடன்' டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..!

சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகி

'லெஜெண்ட் சரவணன்' நடிக்கும் அடுத்த படம்: அவரே கொடுத்த சூப்பர் அப்டேட்..!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடித்த 'லெஜெண்ட் ' என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை அவரே தெரிவித்துள்ளார்.