விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை: வருமான வரித்துறை விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

பிகில் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் பிகில் படத்தில் நடித்த நடிகரான விஜய் ஆகியோர் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் நேற்று மாலை முதல் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பிகில் பட தயாரிப்பாளருக்கு பைனான்ஸ் கொடுத்த பைனான்சியர் இடமிருந்து ரூபாய் 77 கோடி கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விஜய் வீட்டில் கடந்த 18 மணிநேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியும், ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணம் கைப்பற்றப் படவில்லை என்றும் இருப்பினும் அவர் வாங்கிய சொத்துக்கள் குறித்து மட்டும் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்

மேலும் பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு ரூபாய் 30 கோடி சம்பளம் கிடைத்துள்ளதாகவும் வருமான வரித்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

More News

சீனாவில் பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று – எப்படி பரவியது என மருத்துவர்கள் குழப்பம்

சீனாவில், பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு ஊடகம் XinhuaNet உறுதி செய்துள்ளது.

ரூ.132 கோடி.. உலகின் காஸ்ட்லி சூப்பர் கார்.. கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முன்னாள் தலைவரான பெர்டினாண்ட் பைச் இந்த காரை வாங்கியிருப்பதாக முதலில் கூறப்பட்டது. இது தொடக்கத்தில் வந்த தகவல் ஆகும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் வேறு விதமாக உள்ளது.

தமிழகப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டம் - கல்வியில் புரட்சியை கொண்டு வந்த ஒரு வரலாற்றுக் கதை

ஒரு அரசு, ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரும்போது இது மக்களை மயக்கும் அறிவிப்பு என்று சாதாரணமாக விமர்ச்சித்து விட்டு நகர்ந்து விடுகிறோம்

'என் செருப்பை கழட்டிவிடு'.. பழங்குடியின சிறுவர்களை அவமதித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

சிறுவர்களிடம் அமைச்சர், 'செருப்பு பக்கிளை கழற்றிவிடு' என்றார். அதில் பயந்துபோன ஒரு சிறுவன் கீழே அமர்ந்து காலணிகளைக் கழற்றினார்.

வரி ஏய்ப்பு இருந்தால் சோதனை நடக்கத்தான் செய்யும்: விஜய் வீட்டில் ரெய்டு குறித்து எச்.ராஜா

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை செய்து வருவது தெரிந்ததே. அதனை அடுத்து