நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகளின் முழுப்பட்டியல்:

  • IndiaGlitz, [Sunday,January 28 2018]

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி நார்வே தமிழ் திரைப்பட விழா கெளரவித்து வரும் நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 'அருவி' படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது என்பதை ஏற்கன்வே பார்த்தோம். இந்த நிலையில் இந்த விருதுகளின் மொத்த பட்டியலை தற்போது பார்ப்போம்

சிறந்த படம் - அறம்

சிறந்த இயக்குநர் - கோபி நயினார் (அறம்)

சிறந்த நடிகர் - மாதவன் (விக்ரம் வேதா)

சிறந்த நடிகை - அதிதி பாலன் (அருவி)

சிறந்த இசையமைப்பாளர் - சாம் சிஎஸ் (விக்ரம் வேதா)

சிறந்த தயாரிப்பாளர் - எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு (அருவி)

சிறந்த பாடலாசிரியர்  - விவேக் (ஆளப்போறான் தமிழன் - மெர்சல் )

சிறந்த வில்லன் - போஸ் வெங்கட் (கவண்)

சிறந்த துணை நடிகர் - வேல ராமமூர்த்தி (தொண்டன், வனமகன்)

சிறந்த துணை நடிகை - அஞ்சலி வரதன் (அருவி)

சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (காற்று வெளியிடை)

சிறந்த திரைக்கதை - புஷ்கர் - காயத்ரி (விக்ரம் வேதா)

சிறந்த பாடகர் - அனிருத் (யாஞ்சி யாஞ்சி - விக்ரம் வேதா)

சிறந்த பாடகி - ஸ்ரேயா கோஷல் (நீதானே - மெர்சல்)

சிறந்த எடிட்டர் - ரேமண்ட் டெரிக் க்ரிஸ்டா (அருவி)

சமூக விழிப்புணர்வு விருது -  RDராஜா (வேலைக்காரன்)

இயக்குநர் பாலுமகேந்திரா விருது - நித்திலன் சுவாமிநாதன் (குரங்கு பொம்மை)

K.S.பாலசந்திரன் விருது - முனிஷ்காந்த் (மரகத நாணயம், மாநகரம்)

மொத்தமுள்ள இருபது வகை விருதுகளில் 'அறம், விக்ரம் வேதா ஆகிய இரண்டு படங்கள் தலா நான்கு விருதுகளையும், 'மெர்சல்' இரண்டு விருதுகளும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் தலைகீழ் பார்வை நாட்டுக்கு நல்லதல்ல: மு.க.ஸ்டாலின்

ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்க அது நமக்கு கத்து தருது. ரஜினி மறுபடி தலைகீழாக்கப் பார்க்கிறார். நாட்டுக்கு அது நல்லது இல்லை!

தேசிய கீதத்தை நாட்டுப்புற பாடல் என கூறினாரா மு.க.ஸ்டாலின்?

சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய விவகாரம் பெரும் சர்ச்சையை

அக்சயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மறுத்த ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ச்ன்ஸ் மற்றும் VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அக்சயகுமார் வேடத்தை ஏற்ற ஜெயம் ரவி

அக்சயகுமார் நடித்த இந்தியன் சீக்ரெட் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.கே.அஹ்மத் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'என்றென்றும் புன்னகை மற்றும் 'மனிதன்' படங்களை இயக்கியவர்

தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 முதல் அரசியல் களத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து குதிக்கவுள்ள நிலையில் இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்