பிரியங்காவை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியம் இல்லை: தாமரையிடம் சொல்வது யார் தெரியுமா?

இந்த பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவை எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்லை என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தாமரையிடம் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை பிரியங்கா ஒரு ஆளுமையுள்ள போட்டியாளராக இருந்து வருகிறார் என்றதும் அவர் தன்னைத்தானே தான் ஒரு வலிமையான போட்டியாளர் என கமல்ஹாசனிடமே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாமரை மற்றும் நிரூப் ஆகிய இருவரை தவிர பிரியங்காவுடன் இதுவரை யாரும் மோதியது கிடையாது என்பதும் அவர் சொல்வதை எதிர்த்து கூட பேசியது கூட இல்லை என்பதையும் பார்வையாளர்கள் கவனித்து வந்திருப்பார்கள்.

இந்த நிலையில் இன்று பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமான சண்டையும் கைகலப்பு சண்டையும் நடந்த நிலையில் இந்த சண்டை குறித்து தாமரை மற்றும் நிரூப் ஆகிய இருவரும் பேசுகின்றனர்.

அப்போது நிரூப், ‘இங்கே எல்லோரும் ஏன் பிரியங்காவை எதிர்த்து பேச மாட்டேன் என்கிறார்கள் தெரியுமா? பிரியங்கா சொல்வதெல்லாம் சரி என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? பிரியங்காவுக்கு என வெளியில் ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த கூட்டத்தில் உள்ள யாராவது பிரியங்காவை பகைத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த விளையாட்டில் மைனஸ் ஆகிவிடும். இந்த வீட்டில் உள்ள யாருக்கும் தைரியம் கிடையாது. பிரியங்காவை யாருமே பேச மாட்மாட்டார்கள் என்று கூறுகிறார். இதை தாமரையும் ஆமோதிப்பது போன்ற காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது.

More News

அடிதடியில் இறங்கிய தாமரை-பிரியங்கா: நடவடிக்கை எடுப்பாரா பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட்டு டு ஃபினாலே என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஆவேசமாக விளையாடி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய் பட இயக்குனர் மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

தளபதி விஜய் நடித்த படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென மாரடைப்பால் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

'வலிமை' படத்தின் முக்கிய ஏரியாவை கைப்பற்றிய தயாரிப்பாளர்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரங்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உதயநிதி கொடுத்த உத்தரவாதம்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில்

கொத்து கொத்தாகச் செத்துமடிந்த 5,000 பறவைகள்… இன்னொரு பேரழிவா?

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஹுலா எனும் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டு