ஒரிஜினல் லைசென்ஸ் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
வாகனங்கள் ஓட்டுபவர்கள் இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதனை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 'ஓட்டுநர்கள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்று சென்னை ஐகோர்ட் கருத்து கூறியுள்ளது.
இந்த கருத்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments