அடல்ட் காமெடி படங்கள் தொடருமா? கவுதம் கார்த்திக் பதில்

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

'ஹரஹர மகாதேவி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஆகிய இரண்டு அடல்ட் படங்களில் அடுத்தடுத்த நடித்தvar நடிகர் கவுதம் கார்த்திக். இந்த இரண்டு படங்களுக்கும் பல எதிர்ப்புகள் இருந்தாலும் வசூல் அளவில் வெற்றி பெற்ற படங்கள் என்பதால் கவுதம் கார்த்திக் மேலும் ஒருசில அடல்ட் படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பதிலளித்த நடிகர் கவுதம் கார்த்திக், 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' படத்தின் இரண்டாம் பாகம் உள்பட இனிமேல் அடல்ட் காமெடி படத்தில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் ஒரு இடைவெளிக்கு பின்னர் பார்க்கலாம்' என்றும் கூறினார்.

மேலும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை ஆண் ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்ற எண்ணம் தனக்கு இருந்ததாகவும், ஆனால் தான் தியேட்டரில் இந்த படத்தை பார்க்க சென்றிருந்தப்போது இளம்பெண்கள் உள்பட பெண் ரசிகர்களும் இந்த படத்தை அதிகளவு ரசித்து பார்த்தது தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் கவுதம் கார்த்திக் தெரிவித்தார்.

More News

பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில் கைது

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி' சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினி நிதியுதவியை வாங்க மறுத்த 4 குடும்பத்தினர்

தூத்துகுடியில் ந்டைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 100வது நாள் போராட்ட தினத்தில் வன்முறை வெடித்து இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்

சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை

சமீபகாலமாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

கார் விபத்தில் சிக்கிய நடிகை! குடித்துவிட்டு ஓட்டினாரா?

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்சராகவும், ஒருசில படங்கள் மற்றும் சீரியகளில் நடித்தவருமான நடிகை சுனிதா சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது