close
Choose your channels

'அவெஞ்சர்ஸ்' ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்?

Saturday, March 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ், ஹாலிவுட்டில் உருவாகவுள்ள அவெஞ்சர் வரிசையின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

'அவெஞ்சர்ஸ்' வரிசையின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கலந்து கொள்ளவிருப்பதாகவும், அந்த படத்தில் நடிக்க தனது வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாகவும், ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவுகளில் ஒன்று என்றும் நிவேதா தெரிவித்துள்ளார்.

'ஒருநாள் கூத்து' படத்தில் அறிமுகமாகி அதன்பின் 'டிக் டிக் டிக்', 'திமிறு பிடிச்சவன் போன்ற படங்களில் நடித்த நிவேதா, தற்போது 'பார்ட்டி', 'ஜகஜால கில்லாடி', பொன்மாணிக்கவேல்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய்சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment