காதலில் விழுந்து விட்டாரா நடிகை நிவேதா தாமஸ்? வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

நடிகை நிவேதா தாமஸ் தான் காதலில் விழுந்து விட்டது போன்ற மறைமுகமாக பதிவை தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’, கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’, விஜய் நடித்த ’ஜில்லா’, ஜெய் நடித்த ‘நவீன சரஸ்வதி சபதம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ்.

28 வயதாகும் நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் காதலில் விழுந்து விட்டதாக மறைமுகமான வார்த்தைகளை பதிவு செய்து லவ் எமோஜியையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் திருமணம் நடைபெறும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விரைவில் நிவேதா தாமஸ் தனது நிச்சயதார்த்தம், திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

10 ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்திப்பு.. ஒரே முத்தமழை.. நயன்தாரா பதிவு செய்த எமோஷனல் புகைப்படங்கள்..!

நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளுக்கு பின் தனது தோழியை சந்தித்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

ஈபிஎஸ், அண்ணாமலை, உள்பட 21 அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை.. 

நடிகர் விஜய் 21 அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு தனது நன்றி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

உலகத் தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்கு என்ன ஆச்சு? தீயாய் பரவும் வதந்தி..!

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து அதன் பின் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீத் திடீரென காலமானதாக வதந்தி பரவி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து

'எங்க அண்ணனை விட்ருங்க.. 'கங்குவா' படக்குழுவினர் மீது சூர்யா ரசிகர்கள் காட்டம்..!

நடிகர் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் எந்த அப்டேட்டும் கடந்த சில மாதங்களாக வெளியாகாத நிலையில் கடுப்பான சூர்யா ரசிகர்கள் படக்குழுவினர்களிடம் 'எங்க அண்ணனை விட்ருங்க'

பிக்பாஸ் ரச்சிதாவுக்கு காதல் வந்துவிட்டதா? இணையத்தில் வைரலாகும் லவ் வீடியோ..!

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக காதல் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு லவ் வந்து விட்டதா