நிஷா அகர்வாலின் இன்ஸ்டா பதிவை லைக் செய்த காஜல் அகர்வால் கணவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிசியாக உள்ளார். இந்த நிலையில் காஜல் அகர்வாலின் சகோதரியும் நடிகையுமான நிஷா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவராசியமாக பதிலளித்தார்
அப்போது ஒரு ரசிகர் காஜல் அகர்வாலின் கணவர் பணக்காரரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய நிஷா அகர்வால், ‘காஜல் அகர்வாலின் கணவர் ஞானத்தில் பணக்காரர். அருமையான மனதை கொண்டவர்’ என்று கூறியுள்ளார்
நிஷா அகர்வாலின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் லைக் செய்து டெக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout