'நிமிர்', 'மன்னார் வகையறா' சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் முதன்முதலாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் சென்னை வாரயிறுதி வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

இந்த படம் சென்னையில் 18 திரையரங்க வளாகங்களில் 190 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.67,81,074 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 75% பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படம் ஒரு சராசரி வசூல் படமாக கருதப்படுகிறது.

இதேபோல் விமல் நடித்த 'மன்னார் வகையறா' திரைப்படம் சென்னையில் 20 திரையரங்க வளாகங்களில் 122 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.25,38,334 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படமும் சராசரி வசூல் படங்களில் இணைகிறது.

 

More News

பானுப்ரியாவின் முன்னாள் கணவர் அமெரிக்காவில் மரணம்

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் நாயகியாக நடித்தவர் நடிகை பானுப்ரியா.

ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது தீபிகாவின் 'பத்மாவத்'

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் உருவான 'பத்மாவத்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

அனுஷ்காவின் 'பாகமதி' மூன்று நாள் சூப்பர் வசூல் விபரம்

அனுஷ்கா நடிப்பில் வெளியான 'பாகமதி' திரைப்படம் முதல்பாதி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இரண்டாம் பாதியில் திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய விதிரைக்கதையால் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

கமல் கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாவது எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் குடியரசு த

50 வருடங்களுக்கு முன் தமிழில் பிரச்சனை இல்லாமல் வெளிவந்த 'பத்மாவதி'

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவத்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது