நீருக்கு அடியில் சொர்க்கம்… மீன்களோடு நீச்சலடிக்கும் இளம் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,January 12 2022]

தமிழ், கன்னட சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம்வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி ஒன்று தற்போது ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து “டார்லிங்“ படத்தில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. போல்டான நடிப்பு திறமையால் முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த இவர் தொடர்ந்து “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்“, “கலகலப்பு 2“, “சார்லி சாப்ளின் 2“ போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.

அந்த வகையில் நடிகர் சசிகுமாருடன் இவர் நடித்த “ராஜவம்சம்“ திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தனது விடுமுறை தினத்தை கடலுக்கு நடுவில் கொண்டாடி வருகிறார். இதனால் ஸ்கூபா டைவிங் வீரர்களைப் போல நடிகை நிக்கியும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்துக் கொண்டு மீன்களுக்கு நடுவில் நீந்தத் துவங்கிவிட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒட்டகங்களுக்கு ஸ்டார் ஹோட்டலா? மில்லியன் கணக்கில் குவியும் வருமானம்!

சவுதி அரேபியா நாட்டில் ஒட்டகங்களுக்கு ஸ்டார் ஹோட்டல் கட்டிய நபர்

இந்தியக் கிரிகெட் அணியில் சச்சின்? பிசிசிஐ கொடுக்கப்போகும் பதவி என்ன தெரியுமா?

16 வயதில் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்து கிரிக்கெட்டில் உலகில் புது சாம்ராஜ்யத்தையே படைத்தவர் சச்சின் டெண்டல்கர்.

தனுஷின் 'மாறன்' ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாறன்' என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

மீண்டும் இணைகிறது 'ஒருகல் ஒருகண்ணாடி' கூட்டணி!

இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கிய 'ஒருகல் ஒருகண்ணாடி' என்ற படத்தில் இணைந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனுஷின் 'வாத்தி' அப்டேட் கொடுத்த நாயகி சம்யுக்தா!

தனுஷ் நடித்துவரும் 'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி