நிர்வாண காட்சி குறித்து நடிகை கல்ராணி விளக்கம்
Thursday, July 20, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தெலுங்கு மற்றும் கன்னட படவுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் உருவான 'தண்டுபாளையா' படத்தின் இரண்டாம் பாகமான 'தண்டுபாளையா 2' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நிர்வாண காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.
இந்த காட்சிகள் குறித்து சஞ்சனா கூறியபோது, 'இந்த படத்தில் நான் பாலியல் தொல்லைக்கு ஆளான 'சாந்தினி' என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படத்தின் கதைப்படி நிர்வாண காட்சி ஒன்று தேவைப்பட்டது. ஆனால் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. என்னுடைய கேரவனில் துண்டை அணிந்து நடித்தேன். பின்னர் அந்த காட்சி கிராபிக்ஸ் மூலம் நிர்வாணமாக மாற்றப்பட்டது.
இந்த காட்சி படத்தில் தற்போது இடம்பெறவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் எப்படி கசிந்தது என்பது தெரியவில்லை. இதனால் நானும் எனது குடும்பத்தினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment