சசிகுமாரின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2019]

சசிகுமார் நடித்து முடித்துள்ள 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்டா' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி உதவியாளர் கதிர்வேலு இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'ராஜவம்சம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சசிகுமாருக்கு ஜோடியாக முதல்முறையாக நிக்கி கல்ரானி இந்த படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சதீஷ், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட 49 பிரபலங்கல் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

சசிகுமாரின் 19வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். டிடி ராஜா தயாரிக்கும் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி நிறைந்த படமாக இருக்கும் என கருதப்படுகிறது

More News

இது போதும்டா சாமி! விக்னேஷ்சிவன் பார்த்து வியந்த நட்சத்திரம்

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டே தனது விருப்பத்துக்குரிய நட்சத்திரங்களான

'அசுரகுரு' படத்திற்காக அசுரத்தனமாக பயிற்சியில் பிரபல நடிகை!

விக்ரம் பிரபு நடிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் படம் 'அசுரகுரு'.

தல அஜித்தின் உண்மையான கேரக்டரில் நடிக்கும் விஜய்!

தல அஜித் ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு மிகச்சிறந்த பைக் ரேஸர் என்பது அனனவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது அடுத்த படத்தில் பைக் ரேஸராக நடிக்கவுள்ளார்.

'தியான போட்டோகிராபி': மோடியின் தியானத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை!

கடந்த 19ஆம் தேதி மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி பத்ரிநாத், கேதாரிநாத் சென்று சாமி தரிசனம் செய்து

'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் மிஸ் ஆன 'தல' & 'தல!

தனியார் அமைப்பு ஒன்று நடத்திய 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் தல அஜித் மற்றும் தல தோனி ஆகிய இருவரது பெயர்களும் மிஸ் ஆகியுள்ளது