கோவை ஈஷாவில் தியானம் செய்யும் கொரோனாவில் இருந்து குணமாகிய நடிகை!

  • IndiaGlitz, [Sunday,December 27 2020]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய நிக்கி கல்ராணி சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகிய நிலையில் தற்போது கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு சென்று தியானம் செய்துள்ளார்

அங்குள்ள ஆதியோகி சிலை முன் நிக்கி கல்ராணி நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தியானம் செய்யும் புகைப்படங்களும், சத்குருவுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவில் இருந்து சமீபத்தில் குணமாகிய நிலையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே அவர் கோவை ஈஷா தியான மையத்திற்கு சென்று உள்ளார் என்பது கூறப்படுகிறது. நடிகை நிக்கி கல்ராணி தற்போது ’ராஜவம்சம்’ மற்றும் ’வட்டம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கோவாவில் வில்வித்தை பயிற்சியில் ஈடுபடும் பிக்பாஸ் நடிகை!

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சாக்ஷி அகர்வால் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக கோவா சென்றுள்ளார்.

நடிகர் பிரபுவுக்கு ஸ்பெஷல் மெசேஜ் அனுப்பிய குஷ்பு!

கடந்த 90களில் பிரபு மற்றும் குஷ்பு ஆகியோர் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் இன்று பிரபுவுக்கு ஸ்பெஷல் மெஸேஜ் ஒன்றை குஷ்பு அனுப்பி உள்ளார்

உங்களுடைய வெறித்தனமான பக்தன் நான்: பிக்பாஸ் வீட்டில் ஜெயம் ரவி!

பிக்பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி விசிட் செய்யப் போகிறார் என்பதும் தனது 'பூமி' படத்தின் புரமோஷன் காரணமாக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளார் என்பதையும் நேற்று ஏற்கனவே நாம் பார்த்தோம்

'மாஸ்டர்' படத்தின் டைட்டில் இதுதான்: பாலிவுட்டில் வைரல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக தயாராகி விட்டது என்பதும் இந்த படம் சென்சாரில் 'யுஏ' சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் ரிலீஸ் தேதி

சல்யூட் வைத்த காவலர்களுக்கு கைக்குலுக்கள்… தல அஜித்தின் அல்டிமேட் வீடியோ!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நம்ம தல அஜித் தனக்கு சல்யூட் அடிக்கும் காவலர்களுக்கு  கை குலுக்குகிறார்.